Skip to main content

Posts

Showing posts from February, 2022

வானத்தில் தோன்றிய திடீர் வெளிச்சம்.. பறந்து சென்ற மர்ம பொருள்... பீதியில் மக்கள்... #TamilNadu #Tirunelveli #Nellai

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 34). இவர் காரியாண்டியில் கடை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல் நேற்று அதிகாலை 5 மணியளவில் அங்குள்ள ரோட்டு ஓரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது வானத்தில் திடீரென ஒரு மர்ம பொருள் அதிக வெளிச்சத்துடன் இருளில் ஒளியை பீய்ச்சி அடித்துக்கொண்டு பறந்து சென்றது. ஆனால், அதிலிருந்து சத்தம் எதுவும் வரவில்லை. நட்சத்திரம் போன்றும் காணப்படவில்லை. குறைந்த உயரத்திலேயே சென்றுள்ளது. அதில் இருந்து வெளிவந்த ஒளி நீண்ட தூரத்திற்கு தெரிந்தது. இதனால் வியப்படைந்த அவர் அதை உடனடியாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை அறிந்த பொதுமக்கள் பறந்து சென்ற மர்ம பொருள் குறித்து பரபரப்பாக பேசிக்கொண்டனர். அது என்னவென்று தெரியாமல் வியப்படைந்து நீ்ண்டநேரம் விவாதித்தனர்.

ஒரு முழு ஓட்கா பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தால் என்ன ஆகும்? முயன்ற மாணவரின் பரிதாப நிலை..

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஓட்கா மது பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் 19 வயதான டேனியல் சாண்டுல்லி என்பவர் மிசோரி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் சேருவதற்கான உடன் இருப்பவர்கள் சொல்லை கேட்டு ஓட்கா பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் மூளை பாதிப்புக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். டேனியல் கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மிசோரி பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் சேருவதற்கான சென்ர இடத்தில் அங்குள்ளவர்கள் மற்றமாணவர்கள் விலையாட்டாக ஒரு பாட்டில் ஓடாக மதுவை ஒரே மடக்கில் குடிக்க முடியுமா என சாவால் விடுத்து உள்லனர். தன்னை நிரூபிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக டேனியல் ஒரு பாட்டில் மதுவை குடிக்க போதை மூளைக்கு ஏறி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனையில் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் உள்ளடக்கம் 0.486 சதவீதமாக இருந்ததுள்ளது, இது சட்டப்பூர்வ வரம்பை விட ஆறு மடங்கு அதிகமாகும். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் டேனியல், புத்துயிர் ...

அனைத்து கொரோனா வைரைக்கும் ஒரே தடுப்பூசி - இந்திய விங்யாணிகள் சாதனை...

 கொரோனா வைரசின் அனைத்து வகை உருமாற்றங்களையும் எதிர்த்து செயல்பட கூடிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புவனேஷ்வரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த ஆராய்ச்சியில், நோய் எதிர்ப்பு ஆற்றல் முறையினை கையாண்டு அபிஸ்கோவேக் தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் உட்பட தீங்கு தரக்கூடிய 6 வகையான வைரஸ் குடும்பங்களை சேர்ந்த வைரசுகளை எதிர்த்து செயலாற்றும். இந்த புதிய தடுப்பூசி நிலைத்தன்மை கொண்டது, நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது என ஆராய்ச்சியாளர்கள் அபிக்யான் சவுத்ரி, சுப்ரபாத் முகர்ஜி, பார்த்தசாரதி சென் குப்தா, சரோஜ் குமார் பாண்டா மற்றும் மலாய் குமார் ராணா ஆகியோர் கூறினர். ஒருங்கிணைந்த முறையை பயன்படுத்தி தடுப்பூசி உருவாகியுள்ளது. அடுத்த கட்டமாக இதன் தயாரிப்பு மற்றும் பரிசோதனை தொடங்கும். இந்த மாதிரியான தடுப்பூசியை உலகில் இதுவரை எவரும் உருவாக்கவில்லை. கொரோனா ரக வைரசுகள் அனைத்துக்கும் எதிரா...

2022 ஆம் ஆண்டு உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

  2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்றினால் , 2020 ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெரும் சிரமத்தை சந்தித்தோம் . அதன் பின் 2021 ஆம் ஆண்டில் அந்த பெருந்தொற்றிற்கு ஒரு வழியாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து , தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்தி தற்போது 2021 ஆம் ஆண்டின் முடிவில் உள்ளோம் . அடுத்த புதிய ஆண்டான 2022 ஆம் ஆண்டில் காலடியை எடுத்து வைக்கவுள்ளோம் . கடந்த இரண்டு ஆண்டுகள் நமக்கு பெரும் சோதனை மற்றும் சவால் நிறைந்த ஆண்டுகளாக இருந்தன . ஆனால் 2022 ஆம் ஆண்டில் நம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுமா , வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொண்டுவரப் போகும் ஆண்டாக இருக்குமா என்பதை அறிய நாம் ஆவலாக இருப்போம் . உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் , 2022 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு ராசி பலன்களைப் படித்துப் பாருங்கள் . மேஷம்: வேத ஜோதிடத்தின் அடிப்படையில் , ஜனவரி 16 ஆம் தேதிக்கு பின் செவ்வாய் தனுகு ராசிக்குள் நுழைவதால் , நிதியைப் பொறு...