Skip to main content

நடிகை சில்க் சுமிதாவின் காதலன் யார் தெரியுமா? முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்!

தமிழ் திரையுலகில் மட நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த கவர்ச்சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சமே ஏற்பட்டது இல்லை என்றே கூறலாம்.

ஏனெனில் சீசனுக்கு சீசன் புது புது நடிகைகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார்கள் என்றே சோழ வேண்டும். அப்படி பல மொழிகளில் இருந்து பல நடிகைகள் அறிமுகமாகி இருந்தாலும் இவர்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து வெகு நாட்கள் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள்.



இபப்டி 80கலீல் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகலில் கொடிகட்டிப்பறந்த நடிகை என்று சொல்லப்போனால் அது சில்க் சுமிதா என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டுமே நடிகையாக மாற முடியும் என்ற என்னத்தை உடைத்து கருப்பாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நிரூபித்துகாட்டியவர். இப்படி ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சில்க் மலையாளம் திரையுலகில் முதன் முறையாக அறிமுகனடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இப்படி கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் சினிமாவில் 450க்கு மற்பட்ட திரைபப்டங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார். இபப்டி அந்த காலத்தில் இளசுகளுக்கு படியத நடிகையாக மூன்று முகம், சகலகலா வல்லவன் மற்றும் மூன்றம் பிறை போன்ற பல படங்களில் கலக்கி இருப்பார்.


இப்படி பல வருடங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த சில்க் சுமிதா கடந்த 1996 ஆம் ஆண்டுகளுக்கு மேல் நடிக்கமுடியாமல் போனது. இப்படி உச்ச நடிகையாகக கொடிகட்டிப்பறந்த நடிகை சில்க் சுமிதா மறைந்தார்.

இப்படி அப்போது செய்திகளில் சில்க் சுமிதாவை பற்றி பல விமர்சனங்கள் வந்து இருந்தாலும் இவரது காதலன் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. நடிகை சில்க் சுமிதாவின் நெருக்கமான நண்பர் வட்டாரங்களில் இவரும் ஒருவராம்.. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஒரு முழு ஓட்கா பாட்டிலை ஒரே மடக்கில் குடித்தால் என்ன ஆகும்? முயன்ற மாணவரின் பரிதாப நிலை..

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஓட்கா மது பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் 19 வயதான டேனியல் சாண்டுல்லி என்பவர் மிசோரி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் சேருவதற்கான உடன் இருப்பவர்கள் சொல்லை கேட்டு ஓட்கா பாட்டிலை முழுவதுமாக குடித்து கோமா நிலையில் மூளை பாதிப்புக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். டேனியல் கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மிசோரி பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டலில் சேருவதற்கான சென்ர இடத்தில் அங்குள்ளவர்கள் மற்றமாணவர்கள் விலையாட்டாக ஒரு பாட்டில் ஓடாக மதுவை ஒரே மடக்கில் குடிக்க முடியுமா என சாவால் விடுத்து உள்லனர். தன்னை நிரூபிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக டேனியல் ஒரு பாட்டில் மதுவை குடிக்க போதை மூளைக்கு ஏறி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பரிசோதனையில் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் உள்ளடக்கம் 0.486 சதவீதமாக இருந்ததுள்ளது, இது சட்டப்பூர்வ வரம்பை விட ஆறு மடங்கு அதிகமாகும். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் டேனியல், புத்துயிர் ...

கொசு வலை போன்ற உடையில் நடிகை ரம்யா நம்பீசன்.! அட நம்ம சேதுபதி பொண்டாட்டியா இப்படி என கலாய்க்கும் ரசிகர்கள்.!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் மலையாளத்தில் முதன் முதலாக 2000 ஆண்டு  சாயக்னம் என்ற மலையாளத் திரைப்படத்தில் அமலா என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலாக அறிமுகமானார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இவர் பல மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படியே படிப்படியாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழில் முதல் முதலாக ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு மீண்டும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன் ராமன் தேடிய சீதை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் என்னதான் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு தமிழ் சினிமா மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை ஆனால் மலையாளத்தில் கொடிகட்டி பறந்து வந்தார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகியாகும் பல திரைப்படங்களில் பாடலை பாடியுள்ளார் அதன் பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன் 2016ஆம் ...

2022 ஆம் ஆண்டு உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுது தெரியுமா?

  2019 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்றினால் , 2020 ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெரும் சிரமத்தை சந்தித்தோம் . அதன் பின் 2021 ஆம் ஆண்டில் அந்த பெருந்தொற்றிற்கு ஒரு வழியாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து , தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்தி தற்போது 2021 ஆம் ஆண்டின் முடிவில் உள்ளோம் . அடுத்த புதிய ஆண்டான 2022 ஆம் ஆண்டில் காலடியை எடுத்து வைக்கவுள்ளோம் . கடந்த இரண்டு ஆண்டுகள் நமக்கு பெரும் சோதனை மற்றும் சவால் நிறைந்த ஆண்டுகளாக இருந்தன . ஆனால் 2022 ஆம் ஆண்டில் நம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுமா , வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொண்டுவரப் போகும் ஆண்டாக இருக்குமா என்பதை அறிய நாம் ஆவலாக இருப்போம் . உங்களுக்கு 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் , 2022 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு ராசி பலன்களைப் படித்துப் பாருங்கள் . மேஷம்: வேத ஜோதிடத்தின் அடிப்படையில் , ஜனவரி 16 ஆம் தேதிக்கு பின் செவ்வாய் தனுகு ராசிக்குள் நுழைவதால் , நிதியைப் பொறு...